இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்துக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை, மீண்டும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே, இரானும் அமெரிக்காவும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/crk5mx30lk0o




