ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள 'சிக்மா' திரைப்படம், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (அக்டோபர் 2) வெளியாகியுள்ளது. கடன் சுமையில் இருக்கும் ஒரு நூலக உரிமையாளர், போதைப்பொருள் கும்பல், சட்டவிரோத சூதாட்ட மையம், கோடிக்கணக்கான பணம் இருக்கும் ரகசிய லாக்கர், அதைத் திறப்பதற்கான சாவி, பென்டிரைவ் எனப் பல அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Kildebbc.com
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c6p9grz3neeeo
