இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை: ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஆடி மாதம் நாள்: 3 ஆங்கில தேதி: 19 மாதம்: ஜூலை வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று இரவு 11.25 மணி வரை உத்திரம், பின்னர் அஸ்தம். திதி: இன்று காலை 08.49 மணி வரை பஞ்சமி, பின்னர் சஷ்டி. யோகம்: அமிர்த யோகம். நல்ல நேரம் காலை: 08.15 – 09.00 நல்ல நேரம் மாலை: 03.15 – 04.15 ராகு காலம்: மாலை 04.30 – 06.00 எமகண்டம்: நண்பகல் 12.00 – 01.30 குளிகை: பிற்பகல் 03.00 – 04.30 கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45 கௌரி நல்ல நேரம் மாலை: 01.30 – 02.30 சூலம்: மேற்கு. சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம். இன்றைய ராசிபலன்:- மேஷம் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவு தவிர்க்கவும். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும்.தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய நட்புகள் உருவாகும். முயற்சி பலிக்கும். மரியாதை உயரும். உடல்நலம் சீராக இருக்கும். பயணங்கள் நன்மை தரும். மன அமைதி கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்கு முன்னேற்றம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு ரிஷபம் தேவையற்ற கோபம் தவிர்க்கவும். ஆன்மிக சிந்தனை வளரும். பணவரவு மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். வீண் பேச்சு தவிர்க்கவும். தன்னம்பிக்கை உயரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். எதிரிகளை வெல்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மிதுனம் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்கள் நன்மை தரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். மன அமைதி ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. கண் பரிசோதனை செய்து கொள்ளவும். மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு கடகம் தொழிலை மேம்படுத்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும். முயற்சியில் வெற்றி உறுதி. சமூகத்தில் மரியாதை உயரும்.புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் துணை நிற்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு சிம்மம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு உயர வாய்ப்பு உண்டு. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பயணம் பயனளிக்கும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல சிந்தனை மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் கன்னி மன உற்சாகம் அதிகரிக்கும். தெய்வ அருள் கிடைக்கும். சேமிப்பு உயரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். குடும்ப ஒற்றுமை வளரும். சுப செலவுகள் ஏற்படும். முயற்சிக்கு பலன் உண்டு. மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் துலாம் பொறுமையால் வெற்றி பெறுவீர்கள்.பணியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். உடல்நலம் மேம்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். மனநிறைவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் விருச்சிகம் பயணங்கள் நன்மை தரும். தாமதமான காரியம் முடியும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். தேவையற்ற செலவு தவிர்க்கவும். மாணவர்களுக்கு நல்ல நாள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். மரியாதை அதிகரிக்கும்.சேமிப்பு வளரும். முயற்சிகள் பலிக்கும். அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் தனுசு புதிய சிந்தனைகள் வெற்றி தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பயணங்கள் பயனளிக்கும். நல்ல செய்தி கிடைக்கும். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை மகரம் மன அமைதி அதிகரிக்கும். சேமிப்பு வளரும். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நட்பு உருவாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும். முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் கும்பம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. அதிஷ்ட நேரம்: பொன்னிறம் மீனம் ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சேமிப்பு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மன அமைதி நிலவும். புதிய திட்டங்கள் சாதகமாகும். குடும்ப ஒற்றுமை வளரும். முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். நல்ல பெயர் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/today-rasi-palan-in-tamil-19-july-2026



