சென்னை, சென்னையில் நேற்று இரவு பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் நள்ளிரவு நேரங்களில் அதிக சத்தத்துடன், அதி வேகத்தில் சட்டவிரோதமாக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். 3 பேர் கைது இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு பைக் ரேசில் ஈடுபட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு மேம்பாலத்தில் நேற்று பைக் ரேடில் ஈடுபட்டு பாலத்தில் மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் விதிகளை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennaibike-racil-eedupatta-ilainjargalil-3-per-kaithu




