பட மூலாதாரம், Courtesy of Marçal Font ஏப்ரல் 30-ஆம் தேதி, கத்தலோனியாவின் படலோனா நகரில் பழைய புத்தகங்களின் விற்பனைக்குப் புகழ்பெற்ற லிப்ரேரியா ஃபெனிக்ஸ் புத்தகக் கடைக்கு வந்த ஒரு ஆர்டர், மார்சல் ஃபோன்ட்டின் கவனத்தை ஈர்த்தது. "நான் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே, கோடிக்கணக்கான வித்தியாசமான ஆர்டர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் எதற்கும் அவ்வளவு எளிதில் பதற்றமடைவதில்லை" என்கிறார் அவர். பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியராகவும் கவிஞராகவும் அவர் உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cx2d4lrwwy0o




