"அனைத்திந்திய வானொலி நிலையத்திலிருந்து போன் செய்து, வானொலியில் பிரதமர் தனது பெயரைச் சொல்லப் போவதாகக் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. மோடியின் வாயிலிருந்து எனது பெயரைக் கேட்டதை எனது குடும்பம் எப்போதுமே மறக்காது" என்று அவகேடோ விவசாயி வரதா ரெட்டி தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cvzezxy475wwo




