இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பேஸ்புக் ஊடாக காதலித்ததாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான ஒரு சிறுவன் படகில் வந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்டதாக தலைமன்னார் காவல்துறை கூறியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து படகொன்றில் மன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டு ஒன்றை வந்தடைந்த அந்தச் சிறுவன் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வழக்கமான கடல்சார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளின்போது மீட்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c64g7jxnw4veo



