தருமபுரி, தருமபுரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆடிப்பெருக்கு திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 8-ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/3rd-august-is-a-local-holiday-in-dharmapuri-district




