பட மூலாதாரம், Clément Vandenkerckhove/Instagram பெல்ஜியத்தின் இளவரசர் லாரன்ட், 26 வயதான முன்னாள் கார் விற்பனையாளரான கிளெமென் வாண்டென்கெர்கோவை தனது மகனாகவும் வாரிசாகவும் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். பெல்ஜிய பாடகி வெண்டி வான் வான்டனுடனான இளவரசர் லாரன்டின் உறவில் பிறந்தவர் கிளெமென். ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பெரிய ஆரவாரமின்றி இளவரசர் லாரன்டின் குடும்பத்தில் இணைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cn7n0lgjgddo




