தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொது (சட்டம்-ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cqrk3yvkvl25o




