பன்றியிடம் இருந்து மனிதருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், அவரது உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது. மனித உடலில் பன்றியின் சிறுநீரகம் செயல்பட்டதிலேயே மிக நீண்ட காலம் இருந்தது இதுவே முதல்முறை என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தனக்கு "நம்பிக்கையை" அளித்ததாகவும், ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக டயாலிசிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல மாதங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவியதாகவும் டிம் ஆண்ட்ரூஸ் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c0re520pz49o




