''இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். என் மகனைப் பார்ப்பதற்காக எங்களை விட அவனுடைய அக்கா, தங்கைகள் (சுந்தரியின் சகோதரிகளின் மகள்கள்) மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவனை ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் மகன் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறான். அவனை இனிமேல் நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் என்னுடைய ஒரே வேலை.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cj3v4gx7ev6ko




