ஆகஸ்ட் மாதத்தின் இதமான மாலைப் பொழுதில், ஜப்பானின் சாடோ தீவில் 19 வயதான ஹிட்டோமி சோகாவின் வாழ்க்கை முழுதாக மாறியது. அவர் தனது தாயுடன் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். பின்னர், இருவரும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். திடீரென, பின்னால் இருந்து வந்த மூன்று ஆண்கள் அந்தப் பெண்களைக் கடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cly5m62g27yo




