கராச்சி பாகிஸ்தானில் பதுங்கி இருந்த 4 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை அடுத்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் கரன்சி நோட்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/pakistan-4-taliban-terrorists-shot-dead




