வங்காளத்திலும், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும், வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர், ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் (1767-1799) கடும் சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஹைதரும் திப்புவும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சவால் கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தாலும் அவர்களது மேலாண்மை தென் இந்தியாவில் மட்டுமே இருந்ததால், அப்பலவீனத்தை உணர்ந்து கூட்டு முயற்சியாக மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோருடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்கொள்ள எண்ணினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cp872jez3lmo




