சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான காவியத்தைத் தழுவி தற்போது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல. இத்திரைப்படத்தின் நாயகனான ஒடிசியஸ் ஒரு வீரர். ஆனால், அவர் தனது பயணத்தில் சந்திக்கும் பெண்கள், வனதேவதைகள், மந்திரவாதிகள் மற்றும் பெண் கடவுள்களின் தந்திரங்கள், சூழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சிகளால் தான் இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cj9dj8px7r2o




