தாங்கள் சகோதரிகள் என்பதே தெரியாமல் தோழிகளாகப் பழகி வந்த இருவர், டிஎன்ஏ பரிசோதனை மூலம் சகோதரிகள் என்பது தெரியவந்து ஒன்றுசேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மீனா மற்றும் மினால் இருவரும் இந்தியாவில் குழந்தைகளாக இருந்தபோது அனாதை இல்லங்களில் விடப்பட்டனர். பின்னர், நெதர்லாந்தில் வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தனர். அந்த இரு குடும்பங்களும் சிறிது தொலைவிலேயே வசித்து வந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c235ymed57yo




