தமிழ்நாட்டில் பெரியளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த ஆட்சி சிறப்பானது என்ற விவாதம் அவ்வப்போது முன்னுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தைத் தொடர்ந்து அந்த விவாதம் மீண்டும் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் இந்திய நிறுவனத்துடன் லண்டனில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cmn8e2le3n50o




