டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு: பணி நிறுவனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ.) காலி பணி இடங்கள்: 267 பதவி: எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டண்ட் லைப்ரேரியன், பப்ளிக் ரிலேசன்ஸ் ஆபீசர், ரிசர்ச் ஆபீசர், சிஸ்டம் அனலிஸ்ட், செக்ஷன் ஆபீசர், பிரைவேட் செக்ரட்டரி, சீனியர் அசிஸ்டெண்ட், பெர்சனல் அசிஸ்டெண்ட், புரொபஷனல் அசிஸ்டெண்ட், ஜூனியர் என்ஜினீயர், கம்ப்யூட்டர் ஆபரேட் டர், ஸ்டெனோகிராபர். லேபரட்டரி அசிஸ்டெண்ட், டிராப்ட்ஸ்மேன், ஜூனி யர் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்பட பல்வேறு பதவிகள் கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. பி.இ., பி.டெக்., முதுநிலை பட்டப்படிப்பு உள்ளிட்ட பத விக்கு தொடர்புடைய படிப்புகள். வயது: 27-7-2026 அன்றைய தேதிப்படி பதவியின் தன்மைக்கேற்ப அதிக பட்ச வயது 40. எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பதவிக்கு மட்டும் 45 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. மாற் றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனும திக்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-7-2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-jawaharlal-nehru-university-who-can-apply




