உங்களுக்குப் பிடித்த டாப் 5 தமிழ் பட இயக்குநர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று தமிழ்த் திரையுலகில் யாரிடம் கேட்டாலும், அதில் பெரும்பாலும் இயக்குநர் மகேந்திரனின் பெயரும் இடம் பெற்றிருக்கும். முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'பூட்டாத பூட்டுக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'நண்டு', 'மெட்டி', 'அழகிய கண்ணே', 'கை கொடுக்கும் கை', 'கண்ணுக்கு மை எழுது', 'ஊர்ப் பஞ்சாயத்து', 'சாசனம்' உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cg7m2gdm874o




