சென்னை, கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தேதி மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள மத்திய உயர் கல்வி நிறுவனங்களான - ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 2027-ம் ஆண்டுக்கான, 'கேட்' நுழைவு தேர்வை, சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது. தேர்வு, 2027, பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பப் பதிவு தேதி மாற்றம் இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் 14ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்கும். என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பப் பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 27 -ந் தேதி முதல் செப்., 27 -ந்தேதி வரை ‘ கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அபராத கட்டணத்துடன் அக்டோபர் 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/education-and-employment/gate-exam-application-date-changed-iit-chennai-announces




