எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறையான மரணம் தொடர்பான சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cwyznj77yd7o




