இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். அறுவைச் சிகிச்சையின்போது அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை எதுவும் இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 2026 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹம்தார்டு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் பெண் 9 மாத கர்ப்பமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c0m3wlnj4j9o




