தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் 'ஹலோ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 'ஹிரிதயம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். லோகா படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்தம் குடிக்கும் மோகினியான அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சேலையில் நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/kalyani-priyadarshans-latest-clicks-4




