ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆணி ஹராரே சென்றடைந்துள்ளது. டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது. ரவி பிஷ்னோய் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியநிலையில், அவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெற்றி பாதை இந்திய அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் தோல்வியடைந்த இந்திய அணி, ஜிம்பாப்வே தொடரில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. The T20 world champions are here! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/vaibhav-sooryavanshi-arrives-in-zimbabwe-alongside-team-india-ahead-of-three-game-t20i-series




