சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 13.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் இடங்கள் ஆவடி: சிவசங்கரபுரம், ஜாக் நகர், குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை, சரஸ்வதி நகர், அண்ணா நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார், கஸ்தூரிபாய் நகர். அனகாபுத்தூர்: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் ரோடு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, சிக்னல் ஆபீஸ் சாலை, கிருபா தெரு, லட்சுமி நாராயணன் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கிறிஸ்டோபர் 1, 2, மற்றும் 3வது தெருக்கள், மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு. பம்மல்: இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை. ஐடி. காரிடார்: ஹிரானந்தனி அபார்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபார்ட்மெண்ட்ஸ், ஓ.எம்.ஆர். சாலை, நாவலூர், விஜயகணபதி நகர், எகாட்டூர் கிராமம், எமாமி தேஜோமயா அபார்ட்மெண்ட், முட்டுக்காடு, கானத்தூர் கிராமம், ஸ்ரீனிவாசா அபார்ட்மெண்ட், டிவிஎச் டாஸ் அபார்ட்மெண்ட், விர்டூசா எச்.டி. சேவை (எண்: 636), இந்தஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட், கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட். பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு, முத்துலட்சுமி தெரு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-13



