"ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை சொர்க்கம் போல இருந்தது. ஆனால், சிங்களப் பகுதியான ஹோமாகமாவில் சிறைச்சாலை ஒன்று அவசரமாக கட்டப்பட்டு வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். கடந்த காலத்தின் அத்தனை கொடூரமான அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தோம், மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும் சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என முடிவெடுத்தோம். அதன்படி, 1983 செப்டம்பர் 23 அன்று நாங்கள் தப்பினோம்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cr6241xd38zjo




