"எழும்பூரில் போராட்டம் (ஜூலை 22) நடத்த சென்ற என்னைக் காவலர்கள் தூக்கி வீசினர். இதனால் வலதுகால் மூட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. ரத்தம் உறைந்துள்ளதால் ஒருவாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்" இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதி பிபிசி தமிழிடம் இவ்வாறு கூறினார். தன்னைப் போல ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c9w01nkpdgko




