பட மூலாதாரம், Art Images via Getty Images உங்கள் வீட்டின் வரவேற்பறை தரையில் திடீரென்று ஒரு சிலந்தி ஓடிச் சென்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? பெரும்பாலான சிலந்திகளிடம் விஷம் உள்ளது. ஆனால் அவற்றில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான சிலந்திகள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சிலந்திக் கடியால் 10 பேருக்கும் குறைவானவர்களே உயிரிழப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினம் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cn0721zeg97o




