ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் லூதியானா மாவட்டம் பாசியன் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் உடன்பிறந்த இரு குழந்தைகள் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். ரக்ஷா பந்தன் நாளன்று, 8 வயது ஜோபன்பிரீத், அவரது 6 வயது சகோதரி ஜஸ்பிரீத் ஆகிய இருவரும் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். இரு குழந்தைகளும் தங்கள் பாட்டிக்கு அருகில், வீட்டின் அறைகளுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c0re5p0d2j2o




