தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையில் இருக்கும் 'என்ரிகா' நிறுவனத்தின் 11 விதமான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13 அன்று சுற்றறிக்கை அனுப்பிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாக மத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cwy45pn611xo




