லீட்ஸ், 8 அணிகள் இடையிலான பெண்களுக்கான தி ஹன்ட்ரட் (100 பந்து கிரிக்கெட்) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் சில அணிகளில் இந்திய வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். லீட்சில் நடந்த சன்ரைசர்ஸ் லீட்சுக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன் இலக்கை நோக்கி ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இந்திய நட்சத்திரம் ஸ்மிர்தி மந்தனா கலக்கினார். தொடக்க வீராங்கனையாக இறங்கி கடைசி வரை களத்தில் நின்ற மந்தனா 88 ரன்கள் (50 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அவரது அதிரடியால் மான்செஸ்டர் 96 பந்துகளில் இலக்கை எட்டிப்பி டித்தது. இதே அணிக்காக ஆடிய மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் (4 ரன்) சோபிக்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/mandhana-shines-in-the-hundred-cricket




