கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நடந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். விபத்து - 21 பேர் பலி ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இந்நாட்டின் மேற்கு கேப் மாகாணம் பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லியு கம்கா நகர் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த பஸ் எதிரேவந்த மற்றொரு பஸ் மீது மோதியது. இதையடுத்து, சாலையில் பின்னால் வந்த மற்ற வாகனங்களும் அடுத்தடுத்து மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/tragedy-in-south-africa-21-killed-in-multiple-vehicle-crash



