கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம், நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி எனப் பலவற்றையும் கடந்து வந்துள்ள இந்தப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cjejvpjyxz8o



