இரண்டாம் உலகப் போரின்போது, வடக்கு லண்டனில் உள்ள ட்ரென்ட் பார்க் மாளிகையின் மேல்தளத்தில் நாஜி போர்க் கைதிகள் ஓய்வெடுத்து கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர். அதே நேரத்தில், கீழ்தளத்தில் இருந்த "ரகசியமாகக் ஒட்டுக் கேட்பவர்கள்" அவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கேட்ட தகவல்கள் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cw5y4nv22eyko




