பட மூலாதாரம், Sara D. Davis/Getty Images அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகளில் அவர் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான உள்தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிப்ராம்ப்டர் இயக்குநருக்கு 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (ரூ1.64 கோடி) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cz6zlvwylz8o




