Myna wings சேனலுக்காக `Best Couple Celebrity Channel' விருதை நடிகை மைனாவும் அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு விருதை வழங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``எனக்கு எப்போதும் விகடன்கிழமைதான். வியாழக்கிழமை கிடையாது. சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும் எனக்கான முதல் மேடையைக் கொடுத்தது விகடன்தான். முதல் நம்பிக்கை விருதை என்னைத் தொகுத்து வழங்கவைத்தார்கள். அதற்காக விகடனுக்கு நன்றி. மைனா வீட்டு கிரகப்பிரவேசத்துக்குச் செல்ல முடியாமல் போனதற்காக மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் என்றுமே இங்குள்ள தம்பி, தங்கைகளுக்கு அண்ணன்தான்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/minister-rajmohan-speech-at-vikatan-digital-awards-2026




