சில மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களை தவெக நியமித்திருக்கிறது. அதன்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிகவினர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாகப் பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் திரு Dr. C. விஜய பாஸ்கர் MBBS முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு. M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச் தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் விஜய பாஸ்கர் துணைப் பொதுச் செயலாளர்கள் திரு M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர் கரூர் திருமதி. K. மரகதம் குமரவேல் மதமாந்தகம் திரு. ராஜகோபால், நாங்குநேரி திரு. H. ஜாகீர் உசேன் – அம்பாசமுத்திரம் [ திரு. V. குமார் ITI – பல்லாவரம் திரு. S. யுவராஜ் – சிங்காநல்லூர் திரு. C.V. தினகரன் – திருப்போரூர் திரு. K. மணிகண்டன். DCS – ஆவடி திரு. R.S. மணிகண்டன் – வீராபாண்டி திரு. K. அருள்ராஜ் – திருவெறும்பூர் திரு. SDR. சாமுவேல் ராஜ் DCT – தூத்துக்குடி" ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/from-admk-to-tvk-vijay-assigns-key-posts-to-vijayabaskar-and-others



