சிங்கப்பூரில் உள்ள உணவு வளாகம் ஒன்றில் சிறுமியின் தலையை தொட்ட முதியவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு வளாகத்தில் சிறுமியின் தலையை முதியவர் ஒருவர் தொட்டத்தை தொடர்ந்து, அந்தச் சிறுமியின் தந்தை என நம்பப்படும் ஒருவர் ஆத்திரமடைந்து, 73 வயதான அந்த முதியவரைத் தள்ளியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c141dn0yxepo




