தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த ஜமுனா ராணி பெங்களூருவில் நேற்று(30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திர பூர்வீகமாக கொண்டவர் ஜமுனா ராணி. வரதராஜுலு - திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம்தான். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அந்த காலத்திலேயே நடத்தி வந்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c2lq7d2zrglo




