2020-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கோவிட்-19 பெருந்தோற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தபோது, பிரிட்டனில் வசிக்கும் லூக்கும் அவரது மனைவியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். "எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்லது யாரிடம் செல்வது என்று உங்களுக்குத் தெரிவதில்லை" என்று லூக் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c8jn77z7mwyo




