இலங்கையிலுள்ள பிரதான 6 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து, ''தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை" என்ற பெயரில் இணைந்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தப் பேரவையில் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/clyq9rk7x41o




