வாஷிங்டன், கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சாம்பியனான நவோமி ஒசாகாவை (ஜப்பான்) வெறும் 66 நிமிடங்களில் பந்தாடி, அமெரிக்க ஓபனில் முதல்முறையாக காலிறுதியை அடைந்தார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ரைபகினா தரவரிசையில் முதல்முறையாக 'நம் பர் ஒன்' இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-rybakina-advances-to-the-quarterfinals




