சென்னை, வானதி சீனிவாசன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். வாழ்த்து இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் சதுரங்க நாயகன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது அர்ப்பணிப்பு, அபாரத் திறமை, விடாமுயற்சி ஆகியவை இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு மிகப்பெரும் உத்வேகமாகத் திகழ்கின்றன. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தி, பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-master-praggnanandhas-birthday-vanathi-srinivasan-wishes




