தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் 3,300 மைல்கள் (5,300 கி.மீ.) சைக்கிளில் பயணம் செய்த 82 வயதான பாப் மான்ட்கோமெரி, தனது சவாலை நிறைவு செய்த மறுநாளே உயிரிழந்தார். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூம் நகரில் இருந்து சிட்னியின் தென்மேற்கே உள்ள போவ்ரல் நகரம் வரை அவர் மேற்கொண்ட இந்த ஆறு வாரப் பயணத்திற்கு "ஒன் லாஸ்ட் ரைட்" என்று பெயரிட்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c5y3pjr1dx6o




