தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் அமைச்சர்கள் வினோத், ராஜ்மோகன் ஆகிய இருவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக அமைச்சர் வினோத் தெரிவித்திருந்த நிலையில், அந்த பயணத்தின் போது கர்நாடக முதல்வர் சிவக்குமாரை விஜய் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாயின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c62ezd207qeo




