பட மூலாதாரம், Keystone/Getty Images 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிபிசி ஒளிப்பதிவாளர் ஒருவர் பியாங்யோங் நகரின் வீழ்ச்சியைப் படம்பிடித்தார். கொரியப் போரில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போர் கொரியத் தீபகற்பத்தையும் அதன் மக்களையும் எவ்வாறு சீரழித்தது, அப்பகுதியின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்தது, உலகை எவ்வாறு அணு ஆயுத அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது என்பதை 'இன் ஹிஸ்டரி' (In History) நிகழ்ச்சி ஆராய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c207rx01v50o




