சென்னை, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆங்கில நாளிதல் நிறுவனத்தின் சார்பில் பேஷன் ஷோ நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரகானே தயாரித்த ஆடைகளை அணிந்தபடி மாடல்கள் மேடையில் ரேம்ப் வாக் சென்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், அவரது மனைவியும் 'நேச்சுரல்லி லைஃப்' (Naturealle Life) நிறுவனருமான சம்யுக்தா ஆகியோர் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fashion-show-in-chennai-comes-alive-athavan-adhithan-and-samyuktha-participate-as-special-guests




