பட மூலாதாரம், Anadolu via Getty Images "உலகம் முழுவதும் இரானின் பொருளாதார தொடர்புகளுக்கு எதிராக பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸன்ட், டிஜிட்டல் சொத்துகள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cm2r9yejr91o




