தமிழக அரசின் நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில், திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர் பாதிக்கப்படக் கூடும் என்றும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cmed739617wzo




